ISSN 3048 5339
Developmental Art Literary Translation Studies Bilingual (Tamil & Malayalam) International Monthly e-Journal

பொற்றாமரை 2056 ஆனி(2025 ஜூன் 15- ஜூலை 16) மாத இதழைப் படிக்க அட்டைப் படத்தின் மீது சொடுக்கவும்.
പൊട്രാമറൈ 2056 ആനി(മിഥുനം) മാസിക വായിക്കാൻ മുഖചിത്രത്തിൽ ക്ലിക്ക് ചെയ്യുക.

படைப்பாளர்களைப் பற்றிக் கூடுதல் விவரமறிய படைப்பாளரின் பெயர்மீது சொடுக்குக
സ്രഷ്‌ടാക്കളെക്കുറിച്ചുള്ള കൂടുതൽ വിവരങ്ങൾക്ക് സ്രഷ്ടാവിൻ്റെ പേരിൽ ക്ലിക്ക് ചെയ്യുക

தி.பி.2056 , வைகாசி மலர் 2 இதழ் 017 Potraamarai Vol.2. Issue 17

  • தங்கள் கருத்துகளையும் படைப்புகளையும் potraamarai2024@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பித்தருக.
  • படைப்பாளர் குறித்து கூடுதல் விவரமறிய, படைப்புகளில் இடம்பெற்றுள்ள படைப்பாளர்தம் பெயர்மீது சொடுக்குக

பொற்றாமரை தி.பி. 2055 தை, இதழ் 001 Potraamarai Vol. 1 Issue 1

பொற்றாமரை தி.பி. 2055 மாசி, இதழ் 002 Potraamarai Vol.1 Issue 2

பொற்றாமரை தி.பி. 2055 பங்குனி, இதழ் 003 Potraamarai Vol.1 Issue 3

பொற்றாமரை தி.பி. 2055 சித்திரை, இதழ் 004 Potraamarai Vol.1 Issue 4

பொற்றாமரை தி.பி. 2055 வைகாசி, இதழ் 005 Potraamarai Vol.1 Issue 5

பொற்றாமரை தி.பி. 2055 ஆனி, மலர் 1 இதழ் 006 Potraamarai Vol.1 Issue 6

பொற்றாமரை தி.பி. 2055 ஆடி, மலர் 1 இதழ் 007 Potraamarai Vol.1 Issue 7

பொற்றாமரை தி.பி. 2055 ஆவணி, மலர் 1 இதழ் 008 Potraamarai Vol.1 Issue 8

பொற்றாமரை தி.பி. 2056 தை, மலர் 2 இதழ் 0013 Potraamarai Vol.2 Issue 13

பொற்றாமரை தி.பி. 2056 மாசி, மலர் 2 இதழ் 0014 Potraamarai Vol.2 Issue 14

பொற்றாமரை தி.பி. 2056 பங்குனி, மலர் 2 இதழ் 0015 Potraamarai Vol.2 Issue 15

பொற்றாமரை தி.பி. 2056 சித்திரை, மலர் 2 இதழ் 0016 Potraamarai Vol.2 Issue 16

பொற்றாமரை தி.பி. 2056 வைகாசி, மலர் 2 இதழ் 0017 Potraamarai Vol.2 Issue 17

முன்னணியில் Trending

  • கு. சுந்தரமூர்த்தி கவிதைகள்

    கு. சுந்தரமூர்த்தி கவிதைகள் நிலவின் பெருவெளியில்பனி அழிந்துபெருகியோடும் நதிவழியில்நட்சத்திரங்கள் மிதந்து செல்லும். அன்றாடங்களின் ஆசைகள்பெருந்துயராய்த் தொடரதிருப்திப்படுத்திக் கொள்கிறகனவுகள்கண்ணாடிக் கதவுகளுக்குள்வைக்கப்பட்டிருக்கும் தாவரங்களின்வாசமற்ற பூவைப்போல்பூத்திருக்கும். காலை விடியல்களில்தத்தளித்துமரங்களின்உறவெல்லாம் இழந்திருந்ததார்ச்சாலைகள்பக்கமெல்லாம்பூக்களின் உதிரல்களின்றிவசந்த்காலம் அறிவிக்க இயலாதுக்கத்தில்விதவைக்கோலம் பூண்டிருக்கும். கனவின் லிபியையாரிடத்தும்சட்டெனப் பேச அஞ்சுகிறேன்.கண்களின்அடியாழத்திலிருந்துஒடிவரும் உணர்வுகளைஓவியப்பிரதியாய் நின்றுஅசைவின்றி காட்டமுயல்கிறேன்.காண்போர் கண்களெல்லாம்வாசித்துச் செல்கின்றனஅவரவர் விருப்பங்களை.இன்னும் வாசிக்கப்படாமலேயே நான் **** இறந்துபோன ஞாபகங்களில்புனரமைத்துக் கொள்கிறகாட்டைப்போலநிகழ்காலத்துள் இருப்பைஅதீதமாய்ப் பிறழ்ந்து பிறழ்ந்துவாழமுயல்கிறதுஒரு குழந்தையைப்போலஎதிர்வந்து உதிர்கின்ற காலம். அந்த நிலவொளியின் முன்நான்அவ்வளவு பெரிய துயரில்லை. வெயில் என்ன செய்கிறதுகாலை அழகு திடுக்கிடஅந்தந்த…

  • இரா. கீர்த்தி கவிதைகள்

    இரா. கீர்த்தி கவிதைகள் 1) ஆண்களின் கவனத்திற்கு உடலெங்கும்நகங்களால் கீறிஉதட்டைத் துண்டாக்கிமுதுகெலும்பு முறியப் புணர்ந்துகத்தியால் கழுத்தறுத்து சிதைக்கப்பட்டவள் நகக்கண் சதை அறுபடாமல்நகம் வெட்டிவிடும்பெற்றோரின்ஒற்றை மகளாகஇருக்கலாம். 2) சுவடுகளேயில்லாமல்கடந்து போகின்றதுவருடந்தோறும் ௮ம்மாவின் பிறந்தநாள்

  • അതിജീവനം

    അതിജീവനം സാബുചോലയിൽ കൃത്യമായൊരു ലക്ഷ്യത്തോടെയാവണംആ സ്വപ്നമെന്റെ ഉറക്കം കവർന്നത്. അതെന്റെ ഉടൽ മുഴുവൻ വിയർപ്പിന്റെ കടൽ നട്ടുവച്ച് അതിന്റെ ഭീമൻ തിരകളാലമ്മാനമാടിച്ചു. കിതപ്പിന്റെയൊരു നെടുനീളൻ എസ്‌കലേറ്റർഎന്റെ തൊണ്ടവഴികളിൽ വിരിച്ചുവച്ചു. രക്തക്കുഴലുകളിൽ ചുവപ്പിനുപകരംവെളുപ്പിനെ പ്രസവിച്ച്അതെന്റെ ഉൾബോധങ്ങളിൽമരണമെന്നെഴുതിയിട്ടു. ഹൃദയം അതിജീവനത്തിന്റെ ഗോദകൾ തുറക്കാനൊരുങ്ങുമ്പോൾപ്രതിരോധത്തിന്റെ ഓരോ ആയുധവും വലിച്ചെറിയപ്പെട്ടു. ഓരോ ഞരമ്പിലുംവ്യക്തമായ അനുപാതത്തിൽഉറക്കമില്ലായ്മയുടെവിഷക്കൂട്ടുകൾ ഒട്ടിച്ചുവച്ചു. അന്ത്യയാമത്തിൽനിലാവിന്റെ കുട ചൂടിയ പൂമരക്കൊമ്പിലെഅവസാനത്തെ മിന്നാമിന്നിയും മിഴിയടച്ചപ്പോൾആ കിനാവ്കണ്ട കാഴ്ചകളുടെ കണ്ണാടികൾ നിലത്തിട്ടുടച്ചുകൊണ്ടിറങ്ങിപ്പോയി.

  • വളർച്ചയ്ക്ക് വേണ്ടത്

    വളർച്ചയ്ക്ക് വേണ്ടത് എസ് .വി.പ്രേംദാസ് വെന്തെരിയുന്ന പാടത്തിൻ്റെ വക്കത്തുംകണിക്കൊന്ന പൂത്തു നിൽക്കുന്നുണ്ട്. ഇടിഞ്ഞു വീഴാറായ കിണറിൻ്റെആഴങ്ങളിലും തെളിനീരുവകൾഉറവ പൊട്ടുന്നുണ്ട്. പകുതി വെട്ടി നിലംപൊത്താറായമരങ്ങളിലുംഇണക്കുരുവികൾ കൂടുകൂട്ടുന്നുണ്ട്.പ്രണയസല്ലാപങ്ങൾ തുടരുന്നുണ്ട്. കഴിഞ്ഞ മിന്നലിൽ തല പോയ തെങ്ങുംനേരെ നിവർന്നുനിൽക്കുന്നുണ്ട്. കാറ്റ് ആഞ്ഞ് വീശുമ്പോഴുംമറിയാതിരിക്കാൻ പാടുപെടുന്നുണ്ട്കുഞ്ഞിലകൾ പേറിയെ മെലിഞ്ഞ തണ്ടുകൾ. കീറിപ്പോയ പന്തുകൾ കൊണ്ടുംതട്ടിക്കളിക്കുന്നുണ്ട്കുരുന്നു കുട്ടന്മാർ. അനുകൂലമല്ല, പ്രതികൂലമാണ്വളർച്ചയ്ക്ക് വേണ്ടത്.

  • பொற்றாமரைக் குறுக்கெழுத்துப் போட்டி 1

    மூவர்க்குப் பரிசு தலா ரூ.100. இம்மாதப் போட்டிக்கான பரிசினை வழங்குபவர் முனைவர் கு.சுந்தரமூர்த்தி. கீழே தரப்பட்டுள்ள கட்டத்தை அச்செடுத்து/வரைந்து வைத்துக் கொள்ளவும். அதற்கும் கீழே தரப்பட்டுள்ள இடமிருந்து வலம், வலமிருந்து இடம், மேலிருந்து கீழ், கீழிருந்து மேல் குறிப்புகளைக் கொண்டு சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து கட்டங்களில் நிரப்பவும். சொல்லில் உள்ள எழுத்துகளின் எண்ணிக்கை அடைப்புக் குறிக்குள் தரப்பட்டுள்ளது. எல்லாச் சொற்களும் எழுதப்பட்ட கட்டத்தைப் படமெடுத்து பொற்றாமரையின் மின்னஞ்சல் முகவரிக்கு (potraamarai2024@gmail.com) அனுப்பவும். இறுதி நாள் 14.06.2024. சரியான…

  • பெண் எழுத்து என்பது தமிழ்மொழியின் பெருவெடிப்பு : குட்டி ரேவதியுடன் நேர்காணல்

    நேர்காணல் பெண் எழுத்து என்பது தமிழ்மொழியின் பெருவெடிப்பு கவிஞர் குட்டி ரேவதி ‘பாஞ்சஜன்யம் திரைப்படவிழாவிற்குத் தான் இயக்கிய கோடை இருள் படம் திரையிடச் சித்தூர் வருகிறார் குட்டி ரேவதி என்றறிந்ததும் பொற்றாமரை இதழுக்கு நேர்காண வேண்டுமென ஆசிரியர் குழுவில் ஒருமனதாக முடிவெடுத்தோம். கவிஞரைத் தொடர்புகொண்டு நேர்காணலுக்கு ஏற்பாடு செய்தார் ஜோதிலட்சுமி. ஓ.வி. விஜயன் நினைவகத்தில் நடந்த இந்த நேர்காணலில் பொற்றாமரை வினாக்குழுவினர் தொடுத்த வினாக்களுக்கு  கவிஞர் குட்டி ரேவதி பொறுமையாக, விரிவாகப் பதிலளித்தார். கவிஞர் குட்டி ரேவதியுடனான…

  • விதை 25ஆம் நடவு

    விதை 25ஆம் நடவு அறவி (தமிழ்ப்புதினம்) & அனாமிகா (மலையாளப்புதினம்) கலந்துரையாடற் பதிவு அகமது கனி & சுஜானா அசீஸ் விதை – நடவு-25  ”யான் பெற்ற இன்பம்” பகுதியில்……………… ”பனுவல் நயம்” பகுதியில் ”அறவி” நாவல்……. இந்நாவல், ”வாசித்த உணர்வு இல்லாமல் அனைத்தையும் ஒரு காட்சியாக கண்டது போல  உணர்வை தந்தது” என்றும்,  ”தேவகியின் வாழ்க்கையில் அவள் எதிர்கொண்ட சிக்கலான பல சூழ்நிலைகள் அவளின் ஆழ்மனதைப் பயமுறுத்தி கனவில் மிருகங்களாக வந்து மனதை நிலைகுலையச்  செய்தன”…

  • சங்க காலச் சமூகத்தில் நீதியியல் நடைமுறைகள்

    சங்க காலச் சமூகத்தில் நீதியியல் நடைமுறைகள் முனைவர் ப. குணசுந்தரி, உதவிப்பேராசிரியர், தமிழ், தொலைமுறைக் கல்விக்கூடம், பாரதியார் பல்கலைக்கழகம். கோயம்புத்தூர்-641 046. அறிமுகம் என்றைக்கு மனிதன் தனக்கென்று பொருளை எடுத்து வைக்கத் தொடங்கினானோ அன்றே சுயநலம் அவனுள் வேர்விடத் தொடங்கி விட்டது. அதன் விளைவு பொய், களவு, வஞ்சனை, சூது, கொலை போன்ற அனைத்து விதமான தீமைகளும் அவனிடத்து வந்து ஒட்டிக் கொண்டன. விரும்பினும் விரும்பாவிடினும் ஒவ்வொருவரும் தான் சார்ந்திருக்கிற மனிதர்களோடும் சமூகத்தோடும் உயிர்களோடும் உலகத்தோடும் ஏதாவதொரு…

  • தூரன் ஆய்வில் முதல் நூல் – கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம்

    அணிந்துரை தூரன் ஆய்வில் முதல் நூல் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் அறியப்படத்தக்க அளவுக்கு அறியப்படாமலும், போற்றப்பட வேண்டிய அளவுக்குப் போற்றப்படாமலும் தமிழ் அறிவுலகம் மறந்துபோன அறிஞர் பெரியசாமித் தூரன்.அவருடைய பணிகளையும் படைப்புகளையும் வாழ்க்கை வரலாற்றையும் இயன்ற அளவுக்குத் தொகுத்துத் தந்திருக்கிறேன். தாய்ப்பசுவின் பின்னால் ஓடும் கன்று போல் அவரது எண்ணங்களையும் பல்துறைப் பங்களிப்புக்களையும் தொடர்ந்து சென்று அறிமுகம் செய்திருக்கிறேனே அன்றி ஆய்வு செய்யவில்லை.பெரியசாமித் தூரனின் பயனுள்ள பண்பாட்டுப் பங்களிப்பை வகுத்தும் தொகுத்தும் சொல்லும் ஒரு சிந்தனையாளனுக்காகக் காலம்…

  • நவீன ஓவியர்களைக் கவரும் இந்திய ஓவிய மரபுகள் – முன்னுரை : ஷாராஜ்

    நவீன ஓவியர்களைக் கவரும்இந்திய ஓவிய மரபுகள் முன்னுரை : மரபில் வேரூன்றி, நவீனத்துவத்தில் கிளை விரித்தல் ஷாராஜ் ஓவியக் கலை ரசனை, விமர்சனம், ஓவியங்களுக்கான சந்தை, பிரபல ஓவியர்களின் கலையும் வாழ்வும் முதலான நூல்களாயினும் சரி; ஓவியம் வரைதல், குறிப்பிட்ட ஊடகங்களில் வரையக் கற்றுக்கொள்தல் ஆகியவற்றுக்கான கற்பிப்பு நூல்களாயினும் சரி – தமிழில் தேவையான நூல்கள் இல்லாதது குறை. ஆங்கிலத்தில் இவை ஏராளமாக உள்ளன. ஆங்கில நூல்கள் சர்வதேசச் சந்தை கொண்டவை என்பதால் பல்வேறு துறைகளிலும் இப்படியான…

  • மதுபானி ஓவியங்கள்: கவர்ந்திழுக்கும் கோடுகள், வடிவங்கள், வண்ணங்கள்

    தொடர் : நவீன ஓவியர்களைக் கவரும் இந்திய ஓவிய மரபுகள் மரபெண் 1 மதுபானி ஓவியங்கள்: கவர்ந்திழுக்கும் கோடுகள், வடிவங்கள், வண்ணங்கள் ஷாராஜ் இந்திய மரபு ஓவியங்கள் என்றதுமே எனக்கு உடனடியாகவும், முதலாவதாகவும் நினைவுக்கு வருவது மதுபானி ஓவியங்கள்தான். இரண்டாவதாக காளிகட் ஓவியங்கள் (Kalighat paintings). இந்திய மரபு ஓவியங்களில் இவைதாம் தர வரிசைப்படி முதன்மை இடம் வகிக்கக் கூடியவையா என்றால், இல்லை. ஆனால், உடனடி கவன ஈர்ப்பிலும், அவற்றின் தனிச்சிறப்புகளிலும், எளிமையிலும், அவற்றைவிட முக்கியமாக புறக்கோட்டுத்…

வகைமை Categories