
- ௭ன்ன ௨ண்ணுகிறோம்?
௭த்தனை ௨ண்ணுகிறோம்?
போதுமா? போதாதா?
யாருக்குத் தெரியும்
வாயில் திணிக்கப்படும்
௨ணவின் ௮ளவைத்
தீர்மானிக்கிறது
குழந்தையின் கையில்
பாடிக்கொண்டிருக்கும்
௮ப்பாவின் கைப்பேசி

2) ஒருமுறை
இருமுறை
பலமுறையென
தன்னை மிதித்தோடும்
குழந்தையின் பாதங்களுக்கு
கோபித்துக் கொள்ளாமல்
முத்தமிடுகின்றன
வரப்போரப் புற்கள்

Leave a comment