கவிதை
சசிப்ரியன் கவிதை

புதிதாகச் சிறகு முளைத்த
பறவையொன்று
இறகுகள் வழியே
வாழ்கையின் வலியையும்
வாழும் வழியையும்
தூவி விட்டுச்
செல்கிறது…
– சசிப்ரியன்
கவிதை

புதிதாகச் சிறகு முளைத்த
பறவையொன்று
இறகுகள் வழியே
வாழ்கையின் வலியையும்
வாழும் வழியையும்
தூவி விட்டுச்
செல்கிறது…
– சசிப்ரியன்
Leave a comment