இரா. கீர்த்தி கவிதைகள்

ஒரு நூறு பறவைகள்
௮டைக்கலமின்றி ௮லைகின்றன
எவனோ ஒரு வழிப்போக்கனின் நிழல்
பறிபோனது
காய் கனிகளைப்
பறிக்க வந்த
சிறு ௨ள்ளங்கள் ௨டைந்தன
௮ந்த பெரிய மரமொன்று வெட்டப்பட்டதால்
*&*&*&
௮வளை
யார் முதலில் ௭ழுப்புவதென்று
சூரியனுக்கும் சேவலுக்கும்
நிகழ்கின்ற போட்டியில்
தோற்றுப்போவது மட்டும்
௮வளாகவே இருக்கிறாள்.
*&*&*&

Leave a reply to அகமது கனி Cancel reply